GLOSSARY

Personal Pecuniary Interest

When rising to speak, a Member is required to declare the extent of any direct personal pecuniary interest which he has in the matter under discussion. This rule gives the House the opportunity to determine whether the Member is promoting the public interest or merely advancing his own. A Member cannot vote on any subject in which he has a direct personal pecuniary interest. S.32 of the Parliament (Privileges, Immunities and Powers) Act (Cap. 217) and S.O. 65.

Kepentingan Kewangan Peribadi

Apabila bangkit untuk berucap, Anggota harus mengisytiharkan setakat mana dia mempunyai kepentingan kewangan peribadi secara langsung dalam perkara yang dibincangkan. Aturan ini memberikan Dewan peluang untuk menentukan sama ada Anggota itu menganjurkan kepentingan orang ramai atau semata-mata menegakkan kepentingan sendiri. Anggota tidak boleh mengundi atas perkara yang dia mempunyai kepentingan kewangan peribadi secara langsung. Bahagian 32 Akta Parlimen (Hak Istimewa, Kekebalan dan Kuasa) (Bab 217) dan Peraturan Tetap 65

个人经济利益

在起立发言时,议员也须就会议讨论的事项申报个人经济利益。这项条规将确保国会有 机会判断一名议员是否是促进公众利益或个人利益。议员对关系到个人切身利益的议题 无投票权。 S.32国会 (特权和豁免权) 法令 (Cap.217) 。 议事常规65。 

பணவகையிலான அக்கறைக்குட்பட்ட விஷயம்

விவாதத்திற்கு உட்பட்ட விஷயம் ஒன்றில் பேச எழும்போது, அவ்விஷயத்தில்  தனக்கு நேரடியாக பணவகையிலான தனி அக்கறை எந்த அளவுக்கு உள்ளது என்பதை  உறுப்பினர் தெரிவிக்க வேண்டும். உறுப்பினர் பொது அக்கறையை மேம்படுத்துகிறாரா அல்லது தன்னுடைய சொந்த அக்கறையை  மேம்படுத்துகிறாரா என்பதை மன்றம் நிர்ணயிக்க இந்த விதிமுறை வாய்ப்பளிக்கிறது. தனக்கு நேரடியாக பணவகையிலான தனி அக்கறையுள்ள எந்த விஷயத்திலும் உறுப்பினர் வாக்களிக்க முடியாது.

நாடாளுமன்ற (சலுகைகள், விதிவிலக்குகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம் (அத்தியாயம் 217) மற்றும் நிலையான ஆணை 65.